இலங்கையில் காபந்து அரசாங்கம்?

அமைச்சரவையைக் கலைத்து காபந்து அரசாங்கமொன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்க ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றிருந்த நிலையில், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-9273891955768997&output=html&h=343&adk=4059054018&adf=1264620558&pi=t.aa~a.2346830671~i.7~rp.4&w=412&lmt=1648828975&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=6286323575&psa=1&ad_type=text_image&format=412×343&url=https%3A%2F%2Fcapitalnews.lk%2Fslfp-to-presient%2F&fwr=1&pra=3&rh=310&rw=372&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&dt=1648828975171&bpp=36&bdt=10022&idt=-M&shv=r20220330&mjsv=m202203280101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D4cc59f3adc0d4b56-22e03f74abcf0009%3AT%3D1641484146%3ART%3D1641484146%3AS%3DALNI_MY4AajA7gAlUP1QPw5LLxSSqX8NJQ&prev_fmts=0x0%2C181x150&nras=3&correlator=6381060087952&frm=20&pv=1&ga_vid=amp-b-vVb0lFg5emWhKfq7m9Qg&ga_sid=1648828973&ga_hid=1624993668&ga_fc=1&u_tz=330&u_his=1&u_h=915&u_w=412&u_ah=915&u_aw=412&u_cd=24&u_sd=1.75&dmc=2&adx=0&ady=1178&biw=412&bih=787&scr_x=0&scr_y=0&eid=44759876%2C44759927%2C44759842%2C31065971%2C31060475&oid=2&pvsid=973900438400905&pem=132&tmod=1656115638&uas=0&nvt=1&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C412%2C0%2C412%2C787%2C412%2C787&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&ifi=3&uci=a!3&btvi=1&fsb=1&xpc=fQch0Tpsnz&p=https%3A//capitalnews.lk&dtd=155

இதன்படி, அனைத்து கட்சிகளையும் ஒன்றினைத்து காபந்து அரசாங்கம் ஒன்றினை உடனடியாக அமைப்பதற்கு ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளது.https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-9273891955768997&output=html&h=343&adk=4059054018&adf=3615349834&pi=t.aa~a.2346830671~i.9~rp.4&w=412&lmt=1648828975&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=6286323575&psa=1&ad_type=text_image&format=412×343&url=https%3A%2F%2Fcapitalnews.lk%2Fslfp-to-presient%2F&fwr=1&pra=3&rh=310&rw=372&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&dt=1648828975171&bpp=26&bdt=10022&idt=-M&shv=r20220330&mjsv=m202203280101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D4cc59f3adc0d4b56-22e03f74abcf0009%3AT%3D1641484146%3ART%3D1641484146%3AS%3DALNI_MY4AajA7gAlUP1QPw5LLxSSqX8NJQ&prev_fmts=0x0%2C181x150%2C412x343&nras=4&correlator=6381060087952&frm=20&pv=1&ga_vid=amp-b-vVb0lFg5emWhKfq7m9Qg&ga_sid=1648828973&ga_hid=1624993668&ga_fc=1&u_tz=330&u_his=1&u_h=915&u_w=412&u_ah=915&u_aw=412&u_cd=24&u_sd=1.75&dmc=2&adx=0&ady=1662&biw=412&bih=787&scr_x=0&scr_y=0&eid=44759876%2C44759927%2C44759842%2C31065971%2C31060475&oid=2&pvsid=973900438400905&pem=132&tmod=1656115638&uas=0&nvt=1&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C412%2C0%2C412%2C787%2C412%2C787&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&cms=2&fu=128&bc=31&ifi=4&uci=a!4&btvi=2&fsb=1&xpc=jw5xW9Sn7Y&p=https%3A//capitalnews.lk&dtd=411

மேலும், காபந்து அரசாங்கத்தை அமைப்பதன் ஊடாக எரிபொருள் மற்றும் மின்தடை பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமெனவும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போதைய அமைச்சரவையைக் கலைத்து காபந்து அரசாங்கமொன்றை அமைக்குமாறு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-9273891955768997&output=html&h=343&adk=4059054018&adf=2068727078&pi=t.aa~a.2346830671~i.13~rp.4&w=412&lmt=1648828975&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=6286323575&psa=1&ad_type=text_image&format=412×343&url=https%3A%2F%2Fcapitalnews.lk%2Fslfp-to-presient%2F&fwr=1&pra=3&rh=310&rw=372&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&dt=1648828975171&bpp=21&bdt=10023&idt=-M&shv=r20220330&mjsv=m202203280101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D4cc59f3adc0d4b56-22e03f74abcf0009%3AT%3D1641484146%3ART%3D1641484146%3AS%3DALNI_MY4AajA7gAlUP1QPw5LLxSSqX8NJQ&prev_fmts=0x0%2C181x150%2C412x343%2C412x343&nras=5&correlator=6381060087952&frm=20&pv=1&ga_vid=amp-b-vVb0lFg5emWhKfq7m9Qg&ga_sid=1648828973&ga_hid=1624993668&ga_fc=1&u_tz=330&u_his=1&u_h=915&u_w=412&u_ah=915&u_aw=412&u_cd=24&u_sd=1.75&dmc=2&adx=0&ady=2310&biw=412&bih=787&scr_x=0&scr_y=0&eid=44759876%2C44759927%2C44759842%2C31065971%2C31060475&oid=2&pvsid=973900438400905&pem=132&tmod=1656115638&uas=0&nvt=1&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C412%2C0%2C412%2C787%2C412%2C787&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&ifi=5&uci=a!5&btvi=3&fsb=1&xpc=95PlDex6U5&p=https%3A//capitalnews.lk&dtd=447

அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகள் ஒன்றிணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அரசாங்கத்தின் தற்போதைய அமைச்சரவையைக் கலைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், புதிய காபந்து அரசாங்கமொன்றை அமைக்குமாறும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *