நாளை 13 மணிநேரம் அதிகாலையிலும் மின்வெட்டு!

இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி,  A, B, C, D, E, F ஆகிய வலயங்களில்  அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரையான  காலப்பகுதியில் மூன்று மணிநேர மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், குறித்த வலையங்களில் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை  4 மணித்தியாலமும்,  மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 6 மணித்தியாலமும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், G, H, I, J, K, L ஆகிய வலயங்களில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரையான காலப்பகுதியில்  மூன்று மணிநேர மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், குறித்த வலையங்களில்  காலை 8 மணி முதல்  நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் 4 மணித்தியாலமும்,  பிற்பகல் 4 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில்  6 மணித்தியாலமும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதனிடையே, P, Q, R, S ஆகிய வலயங்களில்  அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரையான காலப்பகுதியில் மூன்று மணிநேர மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், குறித்த வலையங்களில்  நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையில் 4 மணித்தியாலமும்,  மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 6 மணித்தியாலமும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

T, U, V, W ஆகிய வலையங்களில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலமும்,  காலை 8 மணி முதல்  நண்பகல் 12 மணி வரை  4 மணித்தியாலமும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 10 மணி வரை 6 மணித்தியாலமும் வரையான மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும் M, N, O, X, Y, Z  ஆகிய வலையங்களில்  காலை 5.30 முதல் 9 மணிவரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலம் 30 நிமிடம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், குறித்த வலயங்களில் பிற்பகல் 4 மணி முதல் 6 மணி வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை,  நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் பத்து மணித்தியால மின்விநியோக தடையினை அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நாடளாவிய ரீதியில் நாளைய தினம் 13 மணிநேர மின் விநியோகத் தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *