உள்ளூர் பால்மாவின் விலை 105 ரூபாவினால் அதிகரிப்பு!
உள்ளூர் பால் மாவின் விலை 105 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
520 ரூபாய்க்கு இருந்த 400 கிராம் பெலவத்த பால்மா பக்கெட், 105 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் பால்மாவின் விலையும் 625 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.