மாலைதீவில் ஜாலியாக நீர் விளையாட்டில் ஈடுபடும் அமைச்சர் நாமல்!

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச நீர் விளையாட்டில் ஈடுபடும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

மாலத்தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது இந்த வகை விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த நீர் விளையாட்டு தற்போது பல்வேறு நாடுகளில் பிரபலமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *