SMSUNG Big TVs சாதாரணமான
தொலைக்காட்சிகளை விட என்ன செய்கிறது?

குடும்பத்துடன் ஒரு நல்ல திரைப்படத்தை இரவில் பார்ப்பதாக இருந்தாலோ அல்லது உற்சாகமான ஒரு போட்டியை கண்டு இரசிப்பதாக இருந்தாலோ எதுவாக இருந்தாலும் Samsung Big TVகள் உங்களுக்கு மிகச்சிறந்த பார்வை அனுபவத்தைத் தருகிறது.
55-inch மற்றும் அதற்கு மேற்பட்ட QLED 8K TVகள், QLED TVகள் மற்றும் UHD TVகள் என்பன உங்களுக்கு இணையற்ற பார்வை அனுபவத்தைக் கொடுக்கும் நல்ல பொழுதுபோக்கு தோழனாக மட்டுமல்லாமல் உங்கள் வீட்டிற்கு ஆடம்பரமான தோற்றத்தையும் கொடுக்கும்.ஆனாhல் இவை சாதாரண தொலைக்காட்சிகளை விட அதிகத்தை அர்த்தப்படுத்துகின்றன.

QLED 8K TV
இவை தொலைக்காட்சி உலகில் game-changers என அழைக்கப்படுகிறது. QLED 8K TVகள் Infinity Screen, Adaptive picture, Active voice Amplifier, Q-Symphony மற்றும் Object Tracking sound+ போன்ற அற்புதமான சிறப்பு அம்சங்களுடன் வருகிறது. மேலும் Real 8K Resolution, 8K AI Upscaling, Quantum processor 8K மற்றும் Quantum HDR ஆகியவற்றுடன் வருவதால் சிறந்த 8K அனுபவத்தை உருவாக்குகிறது. மற்றும் Samsung 8K QLED TVகள் 33 million pixelகளுடன் வருகின்றன.அதன் கூர்மையான தெளிவுத்திறன் நுகர்வோரை காட்சிகளில் ழூழ்கடிக்கிறது.

முந்தைய QLED 8K model உடன் ஒப்பிடும்போது குறைந்த bezel எண்ணிக்கையை infinity screen கொண்டுள்ளது.

Samsung QLED TV
Samsung QLED TV Quantum Dot தொழில்நுட்பத்தில் இயக்கப்படுவதால் இது பிரகாசமான ஆழமான வண்ணங்களுடன் சிறந்த பார்வை அனுபவத்தை வழங்குகிறது. Object Tracking Sound (OTS) மற்றும் Active Voice Amplifier (AVA) ஆகியவற்றுடன் வருவதால் ஒரு நிகழ்ச்சியைப் பார்க்கும் போது சினிமா அனுபவத்தை போன்ற ஒலித் தரத்தை வழங்குகிறது. இவ் TVகள் வீட்டு உட்புறங்ககுளுடன் தடையின்றி ஒன்றிணைக்கும் வகையில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Crystal 4K UHD Televisions
Crystal Technology உடன் Samsung 4K UHD TVகள் சிறந்த வண்ணங்கள் மற்றும் வேறுபட்ட நிலைகளை வழங்குகின்றன. Crystal 4K Display, Multi View, Adaptive sound, Tap View ,Screen mirroring, Lag free Gaming போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.இவை மேம்பட்ட படத்தரம் மற்றும் சிறந்த உள்ளடக்க நுகர்வு திறன்களையும் வழங்குகிறது.கூடுதல் இணைப்புகள் அல்லது சிக்கலான அமைப்புகள் இல்லாமல் இணைக்கப்பட்ட அனைத்து சாதனங்களும் தடையற்ற இணைப்புகளை அனுமதிக்கும் One Remote controlஇல் புதிய Bixby மற்றும் Alexa அம்சங்களுடன் கூடிய குரல் கட்டுப்பாட்டையும் பயனர்களுக்கு வழங்குகின்றன.

இத்தகைய புதுமையான வீட்டு உபகரணங்களுடன் Samsung உட்புற அம்சங்களை வழங்குவதில் முன்னணியில் இருப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.மிக நம்பகமாக கருதப்படும் நுகர்வோர் Brand Samsung ஒருபோதும் தவறாகப் போக முடியாது.முன் எப்போதையும் விட இப்போது மக்கள் சிறந்த மற்றும் திறமையான வீட்டு வாழ்க்கை முறைக்கு smart உபகரங்களையே பயன்படுத்த எதிர்பார்க்கின்றனர்.

இத்தேவையை பூர்த்தி செய்ய Samsung AI மற்றும் Smart Thingsஐப் பயன்படுத்தி செயல்திறனை அதிகரிக்கும் போது நேரத்தை சேமிக்கவும் சிரமமற்ற தீர்வுகளை பெற்றுக்கொள்ளவும் முடியும்.

Samsung Consumer Electronics COVID-19 தொற்று நோய் சந்தர்ப்பத்திலும் உலகளாவிய தொலைக்காட்சி சந்தையில் 15வது ஆண்டாகவும் No:1 இடத்தை தக்கவைத்துக் கொண்டிருப்பதை Omdia market research firm உறுதிப்படுத்தியது.

Samsung TVஇன் ஆரம்ப விலை ரூபா 51,999 ஆகும். அங்கிகரிக்கப்பட்ட softlogic, Singer, Singhagiri, Damro மற்றும் Samsung e-Storeஇல் பெற்றுக்கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் 60 மாதங்கள் வரை முன்னணி credit cardsகளில் வட்டியில்லா தவணைக் கட்டணங்களைப் பெற்றுக்கொள்ளலாம். மற்றும் தேந்தெடுக்கப்பட்ட TVகளில் இலவச sound bars போன்ற கவர்ச்சிகரமான சலுகைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *