ஆரஞ்சு பழத்தோலில் விலையுயர்ந்த Handbags

ஜோர்டானை சேர்ந்த Omar Sartawi ஆரஞ்சு பழத்தோல்களை கொண்டு விலையுயர்ந்த Handbags-யை தயாரித்துள்ளார்.

மிகவும் விலையுயர்ந்த பொருட்களை அதேநேரத்தில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காததாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குறித்த Handbagsயை உருவாக்கியதாக Omar தெரிவித்துள்ளார்.

முதலில் ஆரஞ்சு பழங்களை வாங்கி வந்து, அதன் தோல்களை 2 வாரங்களுக்கு மேலாக பதப்படுத்தி லேசர் கொண்டு சரியான வடிவமைப்பில் வெட்டிய பின்னர் Handbagsயை உருவாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த தகவல்களை Omar அவரது இன்ஸ்டாகிராமில் வெளியிட பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *