உலகில் முதலாவது ஒமிக்ரோன் உயிரிழப்பு பதிவானது!

ஒமிக்ரோன் கொரோனா தொற்று காரணமாக உலகின் முதலாவது உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த உயிரிழப்பு பிரித்தானியாவில் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் பிரித்தானிய பிரதமர் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *