நான்கு காதுகளுடன் பிறந்த அதிசய பூனை!

நான்கு காதுகளுடன் பிறந்த அழகிய பூனை குட்டியின் அரிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மரபணு மாற்றத்தின் காரணமாக நான்கு காதுகளுடன் குறித்த பூனை பிறந்துள்ளது.

இது குறித்த வீடியோக்களை உரிமையாளர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

கடந்த ஜூலை 14ஆம் தேதி அன்று துருக்கி நாட்டில் இந்தப் பூனை பிறந்தது. தற்போது மிகவும் ட்ரெண்ட் ஆக இருக்கும் இந்த பூனைக்கு தனி இன்ஸ்டகிராம் கணக்கு தொடங்கி சுமார் 102K பேர் பின் தொடர்ந்துள்ளனர்.

இதுமட்டுமல்லாமல், இந்தப் பூனையின் வயிற்றில் இதயம் போன்ற வடிவமைப்பில் வெள்ளை முடிகளும் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *