சும்மா இருந்த மணப்பெண்ணை உசுப்பேற்றிய மணமகன்!

வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்வாக இருக்கும் திருமண நிகழ்வில், ஆட்டம், பாட்டம் என்று உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் குதூகலமாக இருந்து வருகின்றது.

முன்பு காலத்தில் பெண் மற்றும் மாப்பிள்ளை இருவரும் அமர்ந்த இடத்திலிருந்து எழாமல் இருந்துவந்த நிலையில், தற்போது கிடைத்த இடைவெளியில் ஆட்டத்தில் பட்டையைக் கிளப்புகின்றனர்.

இங்கு ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், இந்திய மரபுகளின்படி ஒரு இந்தியரை திருமணம் செய்வதாக கூறப்படுகின்றது.

முதலில், மணமகன் மேள தாளத்துக்கு ஏற்ப மணமகளுக்கு முன்னால் நடனமாடத் தொடங்கினார். இதனை அவதானித்துக்கொண்டிருந்த மணமகள் சில நொடிகளில் தனது செருப்பை கழற்றி விட்டு வேலெவலில் ஆடி மணமகனுக்கு டஃப் கொடுத்துள்ளார்.

இந்த வீடியோவின் தலைப்பு, ‘இந்தியாவும் ஆப்பிரிக்காவும் ஒன்றாக சந்திக்கும் போது …’ என்று வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *