பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் இலங்கை தொடரை கைப்பற்றியது!

19 வயதிற்கு உட்பட்ட இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டித் தொடரை இலங்கை கைப்பற்றியுள்ளது.

5 – 0 என்ற ரீதியில் பங்களாதேஷை வீழ்த்தி இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *