கொழுந்தை தின்று எதிர்ப்பை வெளியிட்டார் வடிவேல்!

உரத்தட்டுப்பாடு, பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து ஹப்புத்தளையில் இன்று (23) நடத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தேயிலைக் கொழுந்தை தின்று தமது எதிர்ப்பை வௌிப்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *