உலகின் மிக உயரமான பெண் கிண்ணஸ் சாதனை

உலகின் மிக உயர்ந்த மனிதராக துருக்கியின் Rumeisha gelgi என்ற பெண்மணி கிண்ணஸ் சாதனை படைத்துள்ளார்.

24 வயதான இவரின் உயரம் 7அடி 0.7″ அங்குலமாகும்.இவர் விரால் வாகனங்களில் செல்ல முடியாது என்பதால் trolley இன் உதவியுடனேயே பயணங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *