நோர்வேயில் பயங்கரவாத தாக்குதல் 5 பேர் பலி 2 பேர் காயம்!

அம்பு மற்றும் வில் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கொன்ங்ஸ்பேர்க் என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலை மேற்கொண்ட நபர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *