காதலித்து திருமணம் செய்து விவாகரத்து செய்த சினிமா பிரபலங்கள்!

கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமா ரசிகர்கள் ஒரு விஷயம் பற்றி அதிகம் பேசி வருகிறார்கள். எல்லோராலும் கொண்டாடப்பட்ட சமந்தா-நாக சைத்தன்யா இருவரும் பிரிவார்கள் என்று யாரும் எதிர்ப்பார்க்கவே இல்லை.

நாளை அவர்களது திருமண நாள், இந்த நேரத்தில் அவர்கள் பிரிந்துவிட்டதாக அறிவித்துவிட்டார்கள்.

சமந்தா-நாக சைத்தன்யா பிரிவு குறித்து சமூக வலைதளங்களில் நிறைய காரணங்கள் கூறப்படுகிறது, ஆனால் எது உண்மையோ அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

இப்படி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பிரபலங்கள் பிரிவது இது முதல்முறை இல்லை. அதாவது இந்த ஜோடிக்கு முன் சில பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து பிரிந்துள்ளனர்.

அப்படிபட்ட பிரபலங்களின் விவரங்கள் இதோ,

கமல்ஹாசன்-சரிகா

பார்த்திபன்-சீதா

பிரகாஷ்ராஜ்-லலிதாகுமாரி

ராதிகா-பிரதாப் போத்தன்

சரத்குமார்-சாயா தேவி

செல்வராகவன்-சோனியா அகர்வால்

ரேவதி-சுரேஷ் மேனன்

ராமராஜன்-நளினி

ரகுவரன்-ரோகிணி

ஏ.எல்.விஜய்-அமலாபால்

சமந்தா-நாக சைத்தன்யா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *