நடிகை சமந்தா 200 கோடி ரூபாவை ஏற்க மறுப்பு!

எனக்கு யாருடைய பணமும் வேண்டாம் என நடிகை சமந்தா கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா இருவரும் குடும்பத்தினர் சம்மதத்துடன் 2017ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் வாழ்ந்து வந்தனர்.https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-9309199409784490&output=html&h=343&adk=1564593968&adf=2311946703&pi=t.aa~a.1729181913~i.1~rp.4&w=412&lmt=1633251853&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=2506020519&psa=1&ad_type=text_image&format=412×343&url=https%3A%2F%2Fwww.kumudam.com%2Fnews%2Fcinema%2F36880&flash=0&fwr=1&pra=3&rh=335&rw=402&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&dt=1633251853753&bpp=21&bdt=4942&idt=-M&shv=r20210928&mjsv=m202109270101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Db1bdb8e691f5be12-22d0c65711cb009f%3AT%3D1629634256%3ART%3D1629634256%3AS%3DALNI_MaclHQD7dh-j53RXzjJtWSurBSpHA&prev_fmts=0x0&nras=2&correlator=7846733661985&frm=20&pv=1&ga_vid=708734233.1629634257&ga_sid=1633251852&ga_hid=292721397&ga_fc=0&u_tz=330&u_his=1&u_h=915&u_w=412&u_ah=915&u_aw=412&u_cd=24&u_java=0&u_nplug=0&u_nmime=0&adx=0&ady=884&biw=412&bih=787&scr_x=0&scr_y=0&eid=42530893%2C182984100%2C182984300%2C31060475&oid=2&pvsid=2552928829352992&pem=340&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C412%2C0%2C412%2C787%2C412%2C787&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=1152&bc=31&ifi=2&uci=a!2&btvi=1&fsb=1&xpc=SsJWqvjKUz&p=https%3A//www.kumudam.com&dtd=119

சமந்தா திருமணத்துக்கு பிறகு ஒரு படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார். இதனால் நாக சைதன்யா, சமந்தா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-9309199409784490&output=html&h=343&adk=1564593968&adf=3791250622&pi=t.aa~a.1729181913~i.2~rp.4&w=412&lmt=1633251853&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=2506020519&psa=1&ad_type=text_image&format=412×343&url=https%3A%2F%2Fwww.kumudam.com%2Fnews%2Fcinema%2F36880&flash=0&fwr=1&pra=3&rh=335&rw=402&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&dt=1633251853753&bpp=19&bdt=4942&idt=19&shv=r20210928&mjsv=m202109270101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Db1bdb8e691f5be12-22d0c65711cb009f%3AT%3D1629634256%3ART%3D1629634256%3AS%3DALNI_MaclHQD7dh-j53RXzjJtWSurBSpHA&prev_fmts=0x0%2C412x343&nras=3&correlator=7846733661985&frm=20&pv=1&ga_vid=708734233.1629634257&ga_sid=1633251852&ga_hid=292721397&ga_fc=0&u_tz=330&u_his=1&u_h=915&u_w=412&u_ah=915&u_aw=412&u_cd=24&u_java=0&u_nplug=0&u_nmime=0&adx=0&ady=1372&biw=412&bih=787&scr_x=0&scr_y=0&eid=42530893%2C182984100%2C182984300%2C31060475&oid=2&pvsid=2552928829352992&pem=340&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C412%2C0%2C412%2C787%2C412%2C787&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=1152&bc=31&ifi=3&uci=a!3&btvi=2&fsb=1&xpc=lT5GuPMgv3&p=https%3A//www.kumudam.com&dtd=162

நேற்று இருவரும் விவாகரத்து முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். நாகசைதன்யா குடும்பத்தில் இருந்து சமந்தாவுக்கு ரூ.200 கோடி ஜீவனாம்சம் தருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் சமந்தா இதை ஏற்க மறுத்துள்ளார். நான் எனது சொந்த காலில் நிற்க கூடியவள். யாருடைய பணமும் எனக்கு வேண்டாம் என சமந்தா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *