பரீட்சையில் எல்லா பாடங்களிலும் தோல்வி அடைந்த மகனுக்கு தந்தை கொடுத்த விருந்து!

இலங்கையில் மாணவர் ஒருவர் தேர்வில் அணைத்து படங்களிலும் ஒன்றில் கூட தேர்ச்சி பெறாமல் தோல்வியுற்றுள்ளார். இந்த நிலையில் இதற்காக அவரது தந்தை ஒரு பார்ட்டி ஒன்று கொடுத்துள்ளதுள்ளார்.

அந்த சமயத்தில் எல்லா பாடங்களுக்கும் F எடுத்து தோல்வியடைந்த மகனுக்கு தந்தை கொடுத்த பதிலானது, மகனே நீ எந்த ஒரு பாடத்திலும் சித்தியடையவில்லை என்பதையிட்டு நான் வருத்தப் படவோ அல்லது உன்னை கடிந்து திட்டித் தீர்க்கவோ இல்லை,உன்னால் முடிந்ததை நீ செய்தாய் , நீ தோல்வியடைந்த மனவிரக்தியில் இருப்பாயானால் அதிலிருந்து மீட்டு எடுக்க வேண்டிய முதற் கடப்பாடு என்னையே சாரும்.

தயவு செய்து உன் தோல்வியில் மனமுடைந்தோ அல்லது மற்றவர்களின் கொண்டாட்டத்தைப் பார்த்து தயக்கமோ அடையாதே , ஏனெனில் வெற்றி பெற்றவர்களின் பின்னே தான் இந்த உலகமே நிற்கும் , தோல்வி அடைத்தவர்களை உதறித்தள்ளும் ஆனால் தோல்வி அடைந்தவர்கள் தான் வாழ்கையில் அதிகம் வெற்றி பெறுகிறார்கள் என்ற உண்மை உனக்குப் புரிவதோடு வெற்றிக்காக நீ உழைக்கத் தொடங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *