பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை இங்கிலாந்து அணியும் ரத்து செய்தது!

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை இங்கிலாந்து கிரிக்கெட் அணி ரத்து செய்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நியூசிலாந்து கிரிக்கெட் அணியும் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை ரத்து செய்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *