தக்காளியில் உலக சாதனை!

ஒரே செடியில் 839 தக்காளிகளை அறுவடை செய்து பிரிட்டனை சேர்ந்த 43 வயதான டக்ளஸ் ஸ்மித் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். 

டன்ளஸ் ஸ்மித், வாரத்துக்கு 3 முதல் 4 மணி நேரம் தக்காளி செடிக்காக நேரத்தை செலவிட்டுள்ளார். இதன் மூலம், 6 மாதங்களில் அந்த செடியிலிருந்து 839 தக்காளி பழங்களை அறுவடை செய்துள்ளார். இதையடுத்து, ஒரே செடியில் 839 தக்காளிகளை அறுவடை செய்து உலக சாதனை படைத்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *