விளையாட்டுத்தனமான அரசாங்கம் இது தேரர் கடும் விசனம்!

” தற்போதைய அரசாங்கம், விளையாட்டுத்தனமான அரசாங்கமாக மாறியுள்ளது. சட்டம் என்பது ஏட்டளவில் இருக்கக்கூடாது. அது உரிய வகையில் செயற்படுத்தப்படவேண்டும். ” – என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில், மதுபானசாலைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையிலேயே தேரர் மேற்கண்வாறு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *