சிக்ஸர் அடிக்க முற்பட்ட கெய்லின் பேட்டை இரண்டாக உடைத்த பந்துவீச்சாளர்!!

மேற்கிந்திய தீவில் நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில், கெய்லின் பேட் உடைந்த வீடியோ காட்சி வெளியாகி இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் போன்று, மேற்கிந்திய தீவில் ஒவ்வொரு ஆண்டும் உள்ளூர் தொடரான Caribbean Premier League போட்டி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டிற்கான இந்த தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ஆம் திகதி துவங்கி, இன்றோடு முடிவடைகிறது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், நிகோலஸ் பூரான் தலைமையிலான Guyana Amazon Warriors அணியும், கிறிஸ் கெய்ல் தலைமையிலான St Kitts and Nevis Patriots அணியும் மோதின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *