ஓய்வை அறிவித்தார் லசித் மலிங்க!

சகல கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தான் ஓய்வு பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க அறிவித்தார்.

அவர் ஒருநாள் மற்றும் டெஸ் போட்டிகளில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *