பெண்கள் மட்டுமே பணியாற்றும் மிகப்பெரிய தொழிற்சாலை!

 பெண்கள் மட்டுமே பணியாற்றும் உலகின் மிகப்பெரிய மின்சார ஸ்கூட்டார் தயாரிக்கும் தொழிற்சாலையை ஓலா நிறுவனம் அமைக்க உள்ளது.இதன் மூலம் 10,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என என ஓலா CEO பவிஷ் அகர்வால் அறிவித்துள்ளார்.https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-9309199409784490&output=html&h=343&adk=1564593968&adf=2311946703&pi=t.aa~a.2413678391~i.1~rp.4&w=412&lmt=1631550471&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=2506020519&psa=1&ad_type=text_image&format=412×343&url=https%3A%2F%2Fwww.kumudam.com%2Fnews%2Ftamilnadu%2F36173&flash=0&fwr=1&pra=3&rh=335&rw=402&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&dt=1631550471858&bpp=21&bdt=4054&idt=22&shv=r20210908&mjsv=m202109080101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Db1bdb8e691f5be12-22d0c65711cb009f%3AT%3D1629634256%3ART%3D1629634256%3AS%3DALNI_MaclHQD7dh-j53RXzjJtWSurBSpHA&prev_fmts=0x0&nras=2&correlator=7480043084781&frm=20&pv=1&ga_vid=708734233.1629634257&ga_sid=1631550471&ga_hid=756169065&ga_fc=0&u_tz=330&u_his=1&u_java=0&u_h=915&u_w=412&u_ah=915&u_aw=412&u_cd=24&u_nplug=0&u_nmime=0&adx=0&ady=952&biw=412&bih=787&scr_x=0&scr_y=0&eid=42530893%2C31060475%2C31062297%2C31062093&oid=3&pvsid=1437044135847403&pem=340&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C412%2C0%2C412%2C787%2C412%2C787&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=1152&bc=31&ifi=2&uci=a!2&btvi=1&fsb=1&xpc=oxwPMRHsWL&p=https%3A//www.kumudam.com&dtd=111

 இது குறித்து அவர் கூறும் போது, ஓலா நிறுவனத்தில் 10,000க்கும் மேற்பட்ட  பெண்களை வேலைக்கு எடுக்க உள்ளதாகவும் ,அதோடு இது பெண்கள் மட்டும் பணிபுரியும் உலகின் மிகப்பெரிய தொழிற்சாலை மற்றும் பெண்களால் நடத்தப்படும் ஒரே ஒரு வாகன உற்பத்தி மையமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

 மேலும் ஓலா நிறுவனம் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 500 ஏக்கருக்கும் மேல் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *