பாலியல் தொல்லை செய்தவர்களின் பட்டியலை வெளியிட்ட நடிகை!

தன்னை பாலியல் தொந்தரவு உட்படுத்தியதாக இயக்குநர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை 14 பேரின் பெயர்களை நடிகை ரேவதி சம்பத். வெளியிட்டுள்ளார்.

Metoo இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் இரண்டாவது அலை ஆரம்பித்துள்ளது. பத்மாஸ் ஷாடோரியில் பள்ளி ஆசிரியர்கள் தொடக்கி வைத்த இந்த அலையில் மலையாள நடிகையும் சமூக ஆர்வலருமான ரேவதி சம்பத் தன்னை உடல்ரீதியாக, உணர்வுரீதியாக, மனரீதியாக துஷ்பிரயோகம் செய்த 14 பெயர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். பிரபல மலையாள நடிகர் சித்திக்கும் இடம்பெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பட்டியல்….

1. ராஜேஷ் தொச்சிவர் (இயக்குனர்)
2. சித்திக் (நடிகர்)
3. ஆஷிக் மஹி (ஒளிப்பதிவாளர்)
4. சிஜூ (நடிகர்)
5. அம்ஹில் தேவ் (கேரள பேஷன் லீக் நிறுவனர்)
6. அஜய் பிரபாகர் (டாக்டர்)
7. எம்.எஸ்.பதுஷ்
8. சவுரப் கிருஷ்ணன்
9. நந்து அசோகன்
10. மேக்ஸ்வெல் ஜோஸ் (குறும்பட இயக்குனர்)
11. ஷனூப் கர்வத் (விளம்பரப்பட இயக்குனர்)
12. ரஹீந்த் பாய் (காஸ்டிங் இயக்குனர்)
13. சருன் லியோ (வங்கி ஏஜென்ட்)
14. பினு (இன்ஸ்பெக்டர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *