தடுப்பூசி தொடர்பில் ஆய்வில் வெளிவந்துள்ள தகவல்!

தடுப்பூசியை ஏற்றியவர்களை விட தடுப்பூசி ஏற்றாதவர்கள் 11 மடங்கு அதிகமாக கோவிட் – 19 காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும் இறப்பதற்கும் வாய்ப்புள்ளதாக சிடிசி நிலையப் பணிப்பாளர் ரோஷெல் வாலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கடுமையான நோய் அல்லது இறப்பிற்க எதிராக கோவிட் – 19 தடுப்பூசிகளின் செயல்திறனை தெளிவாகக் காட்டும் ஒரு புதிய ஆய்வை அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு நிலையம் வெளியிட்டுள்ளது.

மூன்று மாதங்களுக்கும் மேலாக கோவிட் – 19 தொற்றினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களை ஆய்வு செய்ததில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *