உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திகதி அறிவிப்பு!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள்  தொடர்பான 25 பிரதிவாதிகளுக்கு எதிரான வழங்கு விசாரணைகளை ஒக்டோபர் மாதம் 4ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது

கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தினால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *