உலகக் கிண்ண T20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

2021 ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது கிரிகெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை குழாமுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ அனுமதி வழங்கியுள்ளார்.

இதற்கமைய, Dhananjaya De Silva , Kusal Janith Perera, Dinesh Chandimal , Avishka Fernando, Bhanuka Rajapaksa, Charith Asalanka, Wanindu Hasaranga, Kamindu Mendis
Chamika Karunaratne, Nuwan Pradeep , Dushmantha Chameera, Praveen Jayawickrema, Lahiru Madushanka மற்றும் Maheesh Theekshana ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

2021 ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது கிரிகெட் தொடரின் போட்டிகள், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி முதல், நவம்பர் 14 ஆம் திகதி வரை, ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *