ஷரியா சட்டத்தின் படி பெண்கள் அமைச்சராக பணியாற்ற முடியாது!

குர்ஆன் மற்றும் ஷரியா சட்டத்தின் படி பெண்கள்  அமைச்சர்களாக பணியாற்ற முடியாது என தாலிபான் அமைப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நடத்தி வந்த போரை முடித்துக் கொள்வதாக அங்கிருந்து ஒட்டுமொத்தமாக வெளியேறியது. https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-9309199409784490&output=html&h=343&adk=1564593968&adf=2311946703&pi=t.aa~a.1729181913~i.1~rp.4&w=412&lmt=1630655722&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=2506020519&psa=1&ad_type=text_image&format=412×343&url=https%3A%2F%2Fwww.kumudam.com%2Fnews%2Fworld%2F35840&flash=0&fwr=1&pra=3&rh=335&rw=402&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&dt=1630655722060&bpp=27&bdt=4085&idt=28&shv=r20210831&mjsv=m202109010101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Db1bdb8e691f5be12-22d0c65711cb009f%3AT%3D1629634256%3ART%3D1629634256%3AS%3DALNI_MaclHQD7dh-j53RXzjJtWSurBSpHA&prev_fmts=0x0&nras=2&correlator=552094266826&frm=20&pv=1&ga_vid=708734233.1629634257&ga_sid=1630655721&ga_hid=1326391792&ga_fc=0&u_tz=330&u_his=1&u_java=0&u_h=915&u_w=412&u_ah=915&u_aw=412&u_cd=24&u_nplug=0&u_nmime=0&adx=0&ady=860&biw=412&bih=787&scr_x=0&scr_y=0&eid=42530893%2C31060475%2C31062297%2C31062093&oid=3&pvsid=1760588047603316&pem=340&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C412%2C0%2C412%2C787%2C412%2C787&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=1152&bc=31&ifi=2&uci=a!2&btvi=1&fsb=1&xpc=MWvTHtFUIo&p=https%3A//www.kumudam.com&dtd=126

இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியை பிடித்துள்ளது. ஆனாலும் ஆப்கானிஸ்தானில் பெண்கள் வழக்கம் போல் வேலைக்கு செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயத்தில் குர்ஆன் மற்றும் ஷரியா சட்டத்தின் படி பெண்கள்  அமைச்சர்களாக பணியாற்ற முடியாது ஆப்கானிஸ்தானில் அமைய உள்ள புதிய அரசாங்கத்தில் எந்த பெண்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படாது  தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். 

இதனை எதிர்த்து புதிய அரசின் கீழ் பணியாற்ற உரிமை வேண்டும் என்று பெண்கள் ஹெராத் பகுதியில் போராட்டில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று தாலிபான்கள் புதிய அரசை அமைப்பது தொடர்பான அறிவிப்பை இன்று மதியம் தொழுகைக்கு பிறகு வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்பு இருந்த தலிபான் அரசுப் போல் இது இருக்காது என்றும் சில மாற்றங்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *