கோதுமை மாவின் விலை 12 ரூபாவினால் அதிகரிப்பு பிரிமா நிறுவனம் அறிவிப்பு!

கோதுமை மாவின் விலை 12 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரிமா நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனி மற்றும் அரிசி ஆகிவற்றுக்கான கட்டுப்பட்டு விலை  விலை  நிர்ணயிக்கப்பட்டு நுகர்வோர் விவகார சபையினால் வர்த்தமானி அறிவித்த வெளியிடப்பட்டதையத்து பிரிமா நிறுவனம் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளது.

இதற்கமைய ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை  12  ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக  பிரிமா நிறுவனம்  அறிவித்துள்ளது.

இதேவேளை   கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதனால் , பாண் உள்ளிட்ட  பேக்கரி  உணவு பொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்கான  சாத்தியம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *