பராலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கைக்கு மேலுமொரு பதக்கம்!

டோக்கியோ பராலிம்பிக்ஸில், F 64 பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற இலங்கை வீரர் துலான் கொடிதுவக்கு வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.

இறுதிப்போட்டியில் அவர் 65.61 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து இந்த பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார்.

இதில், இந்தியா தங்கப்பதக்கத்தையும், அவுஸ்திரேலியா, வெள்ளிப்பதக்கத்தையும் வென்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *