இலங்கையில் கொரோனா 3 ஆவது அலையில் 8166 பேர் உயிரிழப்பு!

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 3ஆவது அலையால் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 166 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொவிட் தொற்றின் முதலாவது அலையில் 13 பேரும், இரண்டாவது அலையில் 596 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பெருமளவான மரணங்கள் 3ஆவது அலையிலேயே பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *