டெல்டா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முதலுதவி நடவடிக்கைகள்!

அதிக காய்ச்சல், இருமல், கடுமையான உடல் வலி, வாயில் கசப்பு,
சுவை இழப்பு போன்ற அறிகுறிகள் இலங்கை முழுவதும் பரவலாக உள்ளன.
தயவுசெய்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்
குளிர்ந்த நீரைத் தவிர்க்கவும்.
குளிர்ந்த பானங்களைப் பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்துங்கள்.
வெந்நீர் குடிக்கவும்.
சூடான நீரில் சுவாசிக்கவும்.
முட்டைகளை சாப்பிடுங்கள்.
அத்திப்பழம் சாப்பிடுங்கள்.
பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்.
● கராம்பு, ஏலக்காய் மற்றும் கறுவாப்பட்டை சேர்த்து காபி குடிக்கவும்.
ஆட்டு சூப் குடிக்கவும், கருப்பு மிளகு, இஞ்சி மற்றும் மஞ்சள் சேர்க்கவும்.
● நாட்டுக் கோழி சூப் குடிக்கவும், மிளகு, இஞ்சி மற்றும் மஞ்சள் சேர்க்கவும்.
● கல்சியம் நிறைந்த உணவுகள் அல்லது கல்சியம் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
நிறைய தண்ணீர் குடிக்கவும்.
●அடிக்கடி கராம்புகளை உங்கள் வாயில் போட்டு 5 நிமிடங்கள் மெல்லுங்கள்.
● மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற நோக்கத்தில் இந்த தகவல்களை அறிந்துகொண்டு செயற்படுத்துவது இன்றைய காலத்தில் அத்தியவசியமானதொன்றாகும்