இரட்டை கோபுர தாக்குதல் பின் லேடனுக்கு தொடர்பு இல்லை தலிபான் அறிவிப்பு!

ஆப்கானை கைப்பற்றியுள்ள தலிபான் அமைப்பினர் , அந்நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலிபான் அமைப்பினர் ஆப்கனைக் கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து , அங்கிருக்கும் தங்கள் குடிமக்களை அழைத்து வருவதற்காக பல்வேறு நாடுகள் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்துவருகின்றன.

இந்நிலையில், தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஜபிஹுல்லா முஜாஹித், அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலில் ஒசாமா பின் லேடனுக்கு தொடர்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக மேலும் தெரிவிக்கையில்,

“20 ஆண்டு கால போருக்குப் பின்னரும், இரட்டை கோபுர தாக்குதலில் ஒசாமா பின்லேடனுக்குத் தொடர்பு இருந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. இந்த போருக்கு (ஆப்கன் மீதான அமெரிக்க படையெடுப்பு) எந்த காரணமும் இல்லை.

ஆகவே ஒசாமா பின்லேடன் ஆப்கானிஸ்தானில் இருந்ததை அமெரிக்கர்கள் போருக்கான காரணமாக பயன்படுத்திக்கொண்டனர்” என்று கூறியுள்ளார்.https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-3892855508511921&output=html&h=343&adk=767367431&adf=1144812701&pi=t.aa~a.3569278182~i.9~rp.4&w=412&lmt=1629997956&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=5454995981&tp=site_kit&psa=0&ad_type=text_image&format=412×343&url=https%3A%2F%2Fwww.matalenews.com%2Fworld%2F%25e0%25ae%2585%25e0%25ae%25ae%25e0%25af%2586%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25b0%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2588-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%25aa%2F&flash=0&fwr=1&pra=3&rh=252&rw=302&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&dt=1629997956810&bpp=26&bdt=2716&idt=-M&shv=r20210819&mjsv=m202108240101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D86609f3176e7a925-222577490bca00e5%3AT%3D1629997957%3ART%3D1629997957%3AS%3DALNI_Mbm8x4VyNBU1KBQEv4Djshwt3rBAA&prev_fmts=0x0&nras=2&correlator=4988012524710&frm=20&pv=1&ga_vid=110339025.1629997956&ga_sid=1629997956&ga_hid=366090624&ga_fc=0&u_tz=330&u_his=1&u_java=0&u_h=915&u_w=412&u_ah=915&u_aw=412&u_cd=24&u_nplug=0&u_nmime=0&adx=0&ady=2421&biw=412&bih=787&scr_x=0&scr_y=0&eid=44747620%2C31060475%2C31062297%2C31062094&oid=3&pvsid=1987409836679213&pem=811&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C412%2C0%2C412%2C787%2C412%2C787&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&cms=2&alvm=r20210816&fu=128&bc=31&ifi=2&uci=a!2&btvi=1&fsb=1&xpc=tkMgZgosNd&p=https%3A//www.matalenews.com&dtd=176

ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறாது என தலிபான்களில் உறுதியளிக்க முடியுமா என்ற கேள்விக்கு, “ஆப்கானிஸ்தான் மண் யாருக்கு எதிராகவும் பயன்படுத்தப்படாது என்று நாங்கள் உறுதியளித்துள்ளோம்” என ஜபிஹுல்லா முஜாஹித் என கூறியுள்ளார்.

அதே போன்று அமெரிக்க ஊடகத்திற்கு பேட்டியளித்த ஜபிஹுல்லா முஜாஹித், “எங்கள் நாட்டு மக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என நாங்கள் விரும்பவில்லை.

கடந்த காலத்தில் அவர்கள் என்ன செய்திருந்தாலும் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளோம். எங்கள் நாட்டு மக்கள் எங்களுக்கு தேவை.

இளைஞர்கள் மற்றும் படித்தவர்கள் தேசத்திற்கு தேவை. ஆனால் அவர்கள் வெளியேற விரும்பினால் அது அவர்களின் விருப்பம். நாங்கள் பெண்களை மதிக்கிறோம், அவர்கள் எங்கள் சகோதரிகள்.https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-3892855508511921&output=html&h=343&adk=767367431&adf=1279521998&pi=t.aa~a.3569278182~i.17~rp.4&w=412&lmt=1629997957&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=5454995981&tp=site_kit&psa=0&ad_type=text_image&format=412×343&url=https%3A%2F%2Fwww.matalenews.com%2Fworld%2F%25e0%25ae%2585%25e0%25ae%25ae%25e0%25af%2586%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25b0%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2588-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%25aa%2F&flash=0&fwr=1&pra=3&rh=252&rw=302&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&dt=1629997956810&bpp=15&bdt=2716&idt=-M&shv=r20210819&mjsv=m202108240101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D86609f3176e7a925-222577490bca00e5%3AT%3D1629997957%3ART%3D1629997957%3AS%3DALNI_Mbm8x4VyNBU1KBQEv4Djshwt3rBAA&prev_fmts=0x0%2C412x343&nras=3&correlator=4988012524710&frm=20&pv=1&ga_vid=110339025.1629997956&ga_sid=1629997956&ga_hid=366090624&ga_fc=0&u_tz=330&u_his=1&u_java=0&u_h=915&u_w=412&u_ah=915&u_aw=412&u_cd=24&u_nplug=0&u_nmime=0&adx=0&ady=3569&biw=412&bih=787&scr_x=0&scr_y=0&eid=44747620%2C31060475%2C31062297%2C31062094&oid=3&pvsid=1987409836679213&pem=811&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C412%2C0%2C412%2C787%2C412%2C787&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&alvm=r20210816&fu=128&bc=31&ifi=3&uci=a!3&btvi=2&fsb=1&xpc=5Ic9jXnrJT&p=https%3A//www.matalenews.com&dtd=404

அவர்கள் பயப்படக்கூடாது. தலிபான்கள் நாட்டுக்காக போராடினார்கள். பெண்கள் எங்களைப் பற்றி பெருமைப்பட வேண்டுமே தவிர பயப்படக்கூடாது” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *