ஹம்பாந்தோட்டையில் நிலநடுக்கம்!

ஹம்பாந்தோட்டையில் இன்றிரவு நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கை நேரப்படி  இன்றிரவு 09:19 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக பணியகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடக்கு பகுதியில் இந்தியாவிற்கு அண்மித்து இன்று காலை 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *