டெல்டா திரிப்பு ஒருவரிடமிருந்து 8 பேருக்கு பரவும் அபாயம்!

டெல்டா திரிபினால் ஏற்பட்டுள்ள கொரோனா அலையில் ஒருவரிடமிருந்து 8 பேருக்கு வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *