கிரிக்கெட் வீரர் தோனியின் வழக்கு ஒத்திவைப்பு!

கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த நஷ்ட ஈடு வழக்கை சென்னை ஐகோர்ட் 2 வாரத்திற்கு ஒத்திவைத்தது. ஐபிஎல் சூதாட்ட வழக்கில் தன்னை பற்றி அவதூறு பரப்பி நிகழ்ச்சி நடத்தியதாக ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு மனு அளித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *