இலங்கையில் தினமும் உச்சம் தொட்டுச் செல்லும் கொரோனா!

இன்று இதுவரை 4,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 398,801 ஆக உயர்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *