போராட்டம் நடத்திய 15 ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொள்ளாமல் அதிபர், ஆசிரியர்கள் சம்பள முரண்பாடு தொடர்பாக போராட்டம் நடத்திய 15 ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் மூன்று அதிபர்களும், மற்றவர்கள் ஆசிரியர்கள் என தேசப்பற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் சுகத் ஹேவாபத்திரன தெரிவித்துள்ளார்.
இன்று இலங்கை இவ்வளவு மோசமான நிலைமையை எதிர்கொள்ள ஆர்ப்பாட்டத்தில் ஒன்றுகூடியவர்கள் தான் பிரதான காரணம்.
Dr G.Sugunan
RDHS, Kalmunai