ஐந்தாவது சந்தேக நபரானார் ரிஷாத்!

தீக்காயங்களுடன் சிறுமி ஹிசாலினி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் 5 ஆவது சந்தேக நபராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நால்வரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *