நடிகையை ரகசியமாக காதலித்த வந்த நடிகர் விஜய் ஆப்பு வைத்த தந்தை!

திரையுலகில் சேர்ந்து நடிக்கும் பொழுது நடிகர், நடிகைக்குள் காதல் ஏற்படுவது, அதன்பின் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிவது ஒன்று புதிதாக சினிமாவில் நடக்கும் விஷயமில்லை. இதனை போல் பல காதல் ஜோடிகள் திரையுலகில் பிரிந்துள்ளனர்.

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய்யும், வளர்த்து வரும் காலத்தில் பிரபல நடிகை சங்கவியை, ரகசியமாக துரத்தி துரத்தி காதலித்துள்ளார்.

ஏன், சில நாட்கள் இரவு நேரங்களில் போன் செய்து நடிகை சங்கவியை தொந்தரவும் செய்துள்ளாராம் நடிகர் விஜய். ஆனால், இந்த விஷயத்தை அறிந்த விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி உடனடியாக இதில் தலையிட்டு, விஜய்யின் காதலித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து செல்வராகவன் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் முதன் முறையாக நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *