லிட்ரோ கேஸ் விலையும் அதிகரிக்கிறது!

லிட்ராே கேஸ் விலையை அதிகரிக்குமாறு லிட்ராே கேஸ் நிறுவனம் கோரியுள்ளது.

லாப் கேஸ் விலைக்கு நிகராக இந்த விலை அதிகரிப்பு வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இதன்படி விரைவில் விலை அதிகரிப்பு மேற்கொள்ள நேரிடும் என்றும் இல்லையெனில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் நுகர்வோர் அதிகாரசபை பணிப்பாளர் குஷான் குணவர்த்தன தெரிவித்துள்ளார்

லாப் கேஸ் விலைக்கு நிகராக விலை அதிகரிக்கப்படும் பட்சத்தில் லிட்ராே காஸ் 12.5கிலாே கிராம் சிலிண்டர் 363 ரூபாவினாலும் 5 கிலாே கிராம் கொண்ட சிலிண்டரின் விலையை 145 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும்.

இன்னும் சில தினங்களில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என்று நுகர்வோர் அதிகாரசபை பணிப்பாளர் குஷான் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *