இலங்கையில் தினமும் உச்சம் தொட்டுச் செல்லும் கொரோனா மரணங்கள்!

நேற்றைய தினம் மாத்திரம் நாட்டில் 195 கொரோனா தொற்று மரணங்கள் நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டில் கொரோனாவினால் மரணமானோர் எண்ணிக்கை 6,985 ஆக அதிகரிக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *