ரிஷாத் பதியுதீனுக்கு செப்டம்பர் 01 ஆம் திகதி வரை விளக்கமறியல்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை செப்டம்பர் 01 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில்
வைப்பதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *