மேலுமொரு வைத்தியர் கொரோனா தொற்றினால் மரணம்!

Dr மொஹமட் ஜனன் பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டதாரியாகி Colombo North Teaching Hospital (Ragama Hospital) இல் Plastic Surgery பிரிவில் கடமை புரிந்து கொண்டிருக்கும் காலத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி கடந்த 12 நாட்களாக போராடி அதே வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனின்றி இன்று அதிகாலை மரணமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *