மதுரை ஆதின பீடாதிபதியாக நித்தியானந்தா?

மதுரை ஆதீனம் குருமகா சன்னிதானமான அருணகிரிநாதர் வயது முதிர்வு காரணமாக கடந்த 13 ஆம் திகதி காலமானார். அவர் மறைந்த நிலையில், 293வது பீடாதிபதியாக தான் பதவியேற்று கொண்டுள்ளதாகவும் இனி ஆன்லைன் மூலமாக பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளதாகவும் முகநூலில் நித்தியானந்தா முகநூலில் அறிவித்துள்ளார்.