மங்கள சமரவீர உயிரிழப்பு என்ற செய்தியால் பரபரப்பு!

முன்னாள் நிதியமைச்சர் மங்கள ​சமரவீர மரணமடைந்துவிட்டார் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின்றன.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான அவர், தனியார் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்களில் இருந்து அறியமுடிகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *