விமானப்படை விமானத்தில் 640 பேர் பயணம்!

ஞாயிற்றுக்கிழமையன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து கத்தார் சென்ற அமெரிக்க விமானப்படையின் சி -17 விமானத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் குழுமியிருக்கும் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

பொதுவாக ஏறக்குறைய 150 ராணுவ வீரர்களை சுமந்துச் செல்லும் இந்த விமானத்தில், தாலிபன்களால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலால் சுமார் 640 பேர் பயணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *