இலங்கையில் திரிபடைந்த மூன்று வகையான வைரஸ் கண்டுபிடிப்பு!

இலங்கையில் வேகமாகப் பரவிவருகின்ற டெல்டா வைரஸின் ஊடாகத் திரிபடைந்த மூன்று தொற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *