முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் நிலைமை கவலைக்கிடம்!

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

எனினும், அவரது நிலைமை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *