இலங்கையில் பாரிய எண்ணிக்கையை நோக்கி நகரும் கொரோனா!

இன்று இதுவரை மொத்தமாக 3,263 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சிகிச்சைகள் பெற்று வருவோரின் எண்ணிக்கை 38,413 ஆக அதிகரிக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *