பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி விடைபெற்றார்!

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, 16 ஆண்டுகளாக ஆடிவந்த ஸ்பானிய கழகமான பார்சிலோனாவிலிருந்து கண்ணீர் மல்க இன்று விடைபெற்றார்.

முன்னாள், இந்நாள் வீரர்களுடன் இன்று அவர் நடத்திய ஊடக சந்திப்புடன் மெஸ்ஸி பிரியாவிடை பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *